கோவை புதூரில் கடந்த 2001 ஆம் ஆண்டு ” டேட்டா ” நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுதலையான பிரபாகரன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பேரூர் காவல் ...
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில ...
தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள நல்லூர் நெடுஞ்சாலையில் கடலூரைச் சேர்ந்த தர்ம துரை வயது 30. தகப்பனார் பெயர் சக்கரவர்த்தி. தனக்கு சொந்தமான tn19 as5653 என்ற பதிவெ ண் கொண்ட ஹோண்டா சைன் மோட்டார் சைக்கிலில் குன்றத்தூர் நோக்கி செல்லும் போது சாலையின் குறுக்கே முரட்டுத்தனமாக ஆக்ரோஷமாக ஓடி வந்த மாடு தர்மதுரை ...
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் சில அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அந்த வகையில் தனது அரசியல் விருப்பத்தை அண்மையில் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார். கட்சி பெயரை அறிவித்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடாமல், கோட் திரைப்படத்தில் நடித்து ...
கோவை:கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் பத்ரி நாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். .இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் டாக்டர் .கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சுந்தர வடிவேலு இடம்மாற்றம் செய்யப்பட்டு சென்னை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 24 ...
மதுரை: “தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை” என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தினேஷ் குமார். இவர் நேற்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த ரூ. 80 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான ...
சென்னை: பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக ...
புதுச்சேரி : அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவ உபகரணத்தை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009 ஆண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன் ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி 10வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாக பிரித்து தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது ...













