மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் கேள்விக்குறியாகும் வகையில், ஈரானின் முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் பதற்றம் தணிந்து வருவதாகக் கருதப்பட்ட சூழலில், இந்தத் திடீர் நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ...

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (மே 8) கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்புகளை ...

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் ...

திமுக தலைமையில் இருந்த 16 வது சட்டப்பேரவையை கலைத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே சென்னை ...

பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிமஸ் தயாரிப்பு படங்கள் என்றாலே மக்கள் ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க ...

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வயர்கள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின்செயல்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ...

 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று பீகாரில் பாஜக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பீகாரில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள நிலையில், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவருடன் மற்ற அமைச்சர்களும் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பாட்னாவில் ...

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை.இதற்கிடையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் ...

பிர​யாஸ்’ திட்​டத்​தின் கீழ், ஓய்வுபெறும் நாளி​லேயே ஊழியர்​களுக்​கான ஓய்வூதியம் பெறு​வதற்​கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் வழங்கியது. மத்​திய அரசு ‘பிர​யாஸ்’ என்ற திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்​கள், ஓய்​வு​பெறும் நாளி​லேயே அவர்​களுக்கு ஓய்வூதியம் வழங்​கப்​படும். அதன்​படி, ஏப்ரல் மாதத்​தில் பணி மூப்பு காரண​மாக, ஓய்வு ...