பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ ...

விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான ...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்துள்ள இந்த மாபெரும் வரலாற்று வெற்றிக்கு, “குழந்தை செல்வங்கள்” தான் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக மாறியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியாக ‘தவெக’ விளங்கும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உலகிற்கு ...

திரையுகை சேர்ந்த பலர் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ”உங்கள் முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள்.மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். விக்ரம் தனது சோஷியல் மீடியா பதிவில், ...

தேர்தலில் தமிழக மக்கள் புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி ...

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் விஜய். இதனால் அந்த கட்சியின் முதல்வர் முகமாகவும் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று சென்னை பனையூரில் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று ...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டது.இதில் தமிழக வெற்றிக் கழக சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது. 1கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க மெஜாரிட்டி ...

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இது “தொங்கு சட்டசபை” நிலையை நோக்கியே நகரும் எனத் தான் ஏற்கனவே கணித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் “கூட்டணி ...

 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில், தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது இடத்தில் அதிமுக 52 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பலரும் ...

கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி இருந்​தது. மொத்​த​முள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ...