முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி ...

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ...

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் 2026 தேர்வு முறைகேடு மற்றும் பேப்பர் லீக் விவகாரத்தில், தற்போது சிபிஐ தனது அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் மாணவர் சுபம் கைர்னார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் டெலிகிராம் செயலி மூலம் கசிந்த வினாத்தாளை 10 லட்சம் ...

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2500 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானைச் சூழ்ந்து கொண்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி மத்திய அரசு இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காகத் ...

தமிழக முதல்வர் விஜய், தான் பதவியேற்றதில் இருந்து கோட் சூட் காஸ்ட்யூமுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் மழை வெள்ளம் தேங்குகிறது. 40 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தால் இந்த நிலை மாறவில்லை.. இன்னும் சில மாதங்களில் இன்று கோட் சூட் அணிந்துள்ள முதல்வர் இதனை பார்வையிடுவாரா? என்று விமர்சித்து ...

கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் வெற்றிபெற்ற பிறகும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது டெல்லி தலைமை. தேர்தலில் தீவிரமாக செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ...

இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் நாட்டின் மீது கை வைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார். “பாகிஸ்தானின் இறையாண்மையை ...

முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது.இந்தப் ...

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம் ...

நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை சிபிஐ விசாரணை ...