கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் பேபி மற்றும் பெண் தலைமை காவலர் கீதா, பெண் காவலர் பவித்ரா ஆகியோர் வால்பாறை பகுதியில் உள்ள புனித இருதய மேல்நிலைப்பள்ளி, காந்தி சிலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதன் ...

தமிழக முதலமைச்சர் விஜய், பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் அதிரடியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே முதலமைச்சரின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தனிப்பட்ட உடை, மற்றும் நிர்வாக அணுகுமுறைகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் ...

எதிரே வாகனம் வரும்போது டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டால் கார் தானாக நிற்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வாகனம் தானாகவே பிரேக் அடிக்கும் ‘Advanced Emergency Braking System’ (AEBS) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கார்கள் மற்றும் வணிக வாகனங்களில் எளிதாகப் பயன்படுத்த, மத்திய அரசு வாகனங்களுக்கான ரேடார் அலைக்கற்றை (Radar ...

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று வில​கி​னார். தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்​டு, கனத்த இதயத்​துடன் வெளி​யேறு​வ​தாக பழனி​சாமிக்கு அவர் கடிதம் எழு​தி​யுள்​ளார். பிரபல நடிகை கவுதமி கடந்த 1997-ம் ஆண்​டில் பாஜக​வில் இணைந்​து, 25 ஆண்​டு​களுக்கு மேல் பயணித்து வந்​தார். கடந்த 2023-ம் ஆண்​டில் கட்​சி​யில் கருத்து வேறு​பாடு ஏற்​பட்ட நிலை​யில், `’கட்​சி​யிடம் ...

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறை களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைத்துள்ளது. திமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அக்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிள் போர்க்கொடி  ...

தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-ன்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குழு வழிகாட்டுதலில்தான் கோயில் செயல் அலுவலர் பணியாற்ற வேண்டும் என்பது விதி. கோயில்களின் ஆண்டு வருமானம் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ...

தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின் வாரியம் சீரமைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில் நள்ளிரவிலும் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ...

உலக நாடுகளை மூன்றாம் உலகப் போர் பீதியில் ஆழ்த்தி, சர்வதேசப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வந்த மத்திய கிழக்கு நாடுகளின் ஆயுத மோதல் ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. சர்வதேச நாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்குப் பிறகு, வல்லரசு நாடான அமெரிக்காவும், இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரானும் தங்களுக்குள் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முழுமையான அமைதி ஒப்பந்தம்’ எட்டப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை ...

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய வித்யாலயா சங்கதன் (KVS), 2026-27 கல்வியாண்டிற்கான மூன்றாவது மொழி கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் கீழ், அனைத்து மத்திய வித்யாலயா பள்ளிகளிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவையாவது பராமரிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே 29 அன்று வெளியிடப்பட்ட ...

தமிழக முதலமைச்​சரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் மற்​றும் அவரது மனைவி சங்​கீதா இடையே​யான விவாகரத்து வழக்​கு, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​தில் இன்று  விசா​ரணைக்கு வரு​கிறது. சங்​கீ​தா, கடந்த 2025 டிசம்​பர் 24-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், தமக்கு விவாகரத்து வழங்​க​வும், நிரந்தர ஜீவ​னாம்​சம் வழங்​க​வும் ...