தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார்.இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி வேளாண் நிதி நிலை ...

தொகுதி மறு​வரையறையை எதிர்த்து பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்​மானம் திமுக ஆதரவுடன் நிறை​வேற்​றப்​பட்​டது. தமிழக சட்​டப்​பேர​வை நேற்று காலை கூடியதும் தொகுதி மறு​வரையறையை எதிர்த்​து, தனி தீர்​மானத்தை முதல்​வர் விஜய் நேற்று கொண்டு வந்​தார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: தமி​ழ​கம் உள்​ளிட்ட அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் மக்​களவை, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் ...

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் பலவீனமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று  மற்றும் நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் ...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தவும், பசு மாட்டின் கோமியத்தை (மாட்டுச் சிறுநீர்) ஒரு லிட்டர் ரூ.10-க்கு கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள 15 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 300 கிராமப்புறப் பெண்கள் இச்சேகரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோமியத்தைச் சேகரித்துத் ...

போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் ...

போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார். தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு ...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குத் தகுதியான பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான இந்து சமய அறநிலையத்துறை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மற்றும் நேர்மையான நபர்களை ...

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தி, ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற உள்ளது. நேற்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்) திருத்த ...