கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தற்போது இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மாநகரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதித்தேர்வு மற்றும் சிறைக் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. கோவை நேரு உள் விளையாட்டு ...
இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகளை, அவர்களுக்கான வாழ்க்கை முறைகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர். மூன்றாம் பாலினத்தவரை மரியாதை குறைவாக நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான், இருக்கிறது. இந்திய சட்டப்படி அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கு இருந்தாலும், அதை பெறுவதில் அவர்களின் போராட்டம் “காணல் நீராகவே” இருக்கிறது. மூன்றாம் ...
கோவை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும். நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடைபெற்று வருகிறது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4,5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் முதலில் ...
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர், இந்த கோவில் பகுதிகளான வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை ...
தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது – கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து ...
தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேது பகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், ...
கோவை விமான நிலையத்தில் 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூபாய் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான ...
சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம் கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து ...
கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ...
சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ...