புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கலாம். இந்த பொருட்களுக்கு ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம்பெறப்படும் தொகை ...
கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி ...
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2-வது அலை, 3வது அலை என உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. பின்னர் உலகம் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த ...
கோவை சரவணம்பட்டிகாந்தி மாநகரில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் உள்ளது . இதன் அருகில் பெரியசந்தன மரம் இருந்தது .இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் புரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி அனிதா (வயது 31) இவர் கோவை மாநகராட்சி 32 -வது வார்டில் துப்புறவு பணி காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .இவரது கணவர் வடிவேல் (வயது 40) குடிப்பழக்கம் உடையவர் .கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பழனி பக்கம் உள்ள ...
கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 52 )கட்டிட தொழிலாளி. பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வரும் 43 வயதான பெண்ணுடன் ராமசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ...
நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 ...
ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை ...
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து, அவர் வருமானத்திற்கு அதிகமாக 354.66 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்படி ...
தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ...













