கோவையில் உள்ள வ.உ.சி., உயிரியல் பூங்கா கடந்த, 1965ம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 1970-ல் சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன. பின்னர் அமைக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், விதிமுறைகளையும் கடுமையாக்கியது. அதன்படி, வ.உ.சி., உயிரியல் பூங்காவை மேம்படுத்துமாறு, ஆய்வு செய்த ...
கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள நேத்தாஜி புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகள் மகாலட்சுமி (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ,கடந்த 1-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் இது குறித்து இவரது தந்தை ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சர்க்கார் பதியை சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி வைரமணி ( வயது 36) இவர் சேத்து மடையில் உள்ள டாக்டர். ராஜ்மோகன் என்பவரது தோட்டத்தில் கணவருடன்கூலி வேலை செய்து வந்தார் .நேற்று கிணற்று மோட்டார் சவிட்ச்சை அழுத்தும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக வேட்டைக்காரன் புதூர் ...
திருச்சி மாவட்டம் ,ஸ்ரீரங்கம் பக்கம் உள்ள தாயனூர், மேலவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்ற மெர்லினா ( வயது 23) திருநங்கை. இவர்சூலூரில் சுஷ்மிதா என்ற திருநங்கையுடன் தங்கி இருந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி கலங்கல் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார் ..அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ...
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சோகுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளியில் முன் விரோதம் காரணமாக கடந்த 31ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில், பிரவீன், விஜய், கமல், குமரவேல், குடியரசன், ஆகிய 6 பேர் நேற்று கோவை அருகே உள்ள சூலூர் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் குப்பே பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கஸ்தூரிபாளையம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விக் சண்முகம் ( வயது 29) பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்கு, கஞ்சா, போக்சோ வழக்கு உட்பட 15 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி லியோ மார்ட்டின் என்பவரை கொலை செய்தார். இந்த ...
காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் ...
கோவில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், அந்த அகவிலைப்படியை ...
சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதிஇன்றி மின் வேலிகள் அமைக்கப்படுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டத்தில் ...













