ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனையைத் தடுக்கும் வகையில், தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, பாலை விநியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ...

கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை பெங்களூர் புதுடெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்கும சார்ஜா, அபுதாபி, துபாய், உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையிலிருந்து மொத்தம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தை ஏர் இந்திய விமானம் முக்கியமான சர்வதேச ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குறிச்சிக்கோட்டை ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலைமாடசாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் 45 -ம் ஆண்டு கொடை விழா வருகிற 31-ந் தேதி (திங்கள்கிழமை) 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.1 – ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானமும், 9 மணிக்கு ...

தமிழ்நாட்டில் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளதால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அரிசி மற்றும் சர்க்கரை: மக்களின் அடிப்படை உணவான அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ...

பெண்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வழக்கமான தொகையுடன் சிறப்புப் பரிசும் சேர்த்து வழங்கப்படவுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மாதத் தவணைத் தொகையான ரூ. 1,500-னுடன், ரக்ஷா பந்தன் பரிசாக கூடுதலாக ரூ. 250 சேர்த்து வழங்கப்படவுள்ளது. ...

நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...

நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் மீண்டும் ஒரு மிக பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைப்பகுதியில் புதிதாக உருவான தடுப்பு அடுத்த 3 நாட்களுக்குள் உடைந்து வெள்ளம் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பனிப்பாறை ...

சிறை கைதி​கள் மத நம்​பிக்​கைக்​காக வளர்க்​கும் தலை​முடியை வெட்ட கட்​டாயப்​படுத்​தக் கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. நெல்​லை​யைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்​லத்​துரை பாளை சிறை​யில் உள்​ளார். அவர் மத நம்​பிக்கை அடிப்​படை​யில் தலை​முடியை வளர்த்து வரு​கிறார். ...

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...

நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய தமி​ழர்​களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்​ஜூனா உட்பட 4 அமைச்​சர்​கள் நேற்று டெல்​லி விரைந்தனர்.மேலும் கும்​பகோணத்​தில் இருந்து சென்ற 36 பேரை மீட்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் ...