உலக வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் 10 நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளயாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் ...

சென்னை மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த ஒரு இடம் தான் கோயம்பேடு பேருந்து நிலையம். பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள் கால் பதித்த ஒரு இடம்.24 மணி நேரமும் மக்கள் கூட்டமாக நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை ...

தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கல்குவாரிகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்ததாகக் கனிமவளத்துறையைச் சேர்ந்த 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுச் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கையை விட, சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமவளத்துறைப் ...

வயநாடு மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கடந்த 7ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதல் நாளில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணியில் ...

மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் ...

கரூர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவும் அதிமுகவும் கூட்டுக்களவாணிகள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.இதற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை. திமுக கடைசியில் அதிமுகவிடம் போய் தான் நிற்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டுக்களவாணிகள். இல்லைன்னு அவர்களால் சொல்ல ...

மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. சமீப காலமாக பயணிகளுக்கு ஒரு சிலர் ...

இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்​திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயண​மாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்​றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சன் நேரடி​யாக விமான நிலை​யத்​துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்​றார். விமான நிலைய வளாகத்​தில் இந்​திய வம்​சாவளி​யினர் பிரதமர் ...

இந்திய உயர்கல்வித் துறையில் கடந்த ஒரு தசாப்தத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) அறிக்கை தெரிவித்துள்ளது.அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 149 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி இதைவிட மிகவும் ...

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல், கரூர் தொகுதி MLA எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி MLA சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி MLA ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி MLA இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது ...