கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் சி,குரூப் டி பிரிவில் 13,000 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2022 ஜூலையில் அப்போதைய கல்வித் துறை அமைச்சர் ...
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த மூன்று மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கி இருந்தாலும் அதன்பின்னர் இஸ்ரேல் காசா ...
பெங்களூரு: கர்நாடக அரசு அண்மையில், ”வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி, ”வருகிற பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர் பலகைகளை மாற்றாவிட்டால் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என அறிவித்தது. இந்த நிலையில், கன்னட ...
சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், “நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறினார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. மியாட் மருத்துவமனையில் உயிரிழ்ந்த ...
நீலகிரி மாவட்டம் பிரபல நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நீலகிரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் உதகை ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதியில் நீலகிரி பாஜகவினர் மறைந்த தேமுதிக தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மவுன ...
நீலகிரி உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் உதகை செரிங் கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஏழு வார்டுகளை சார்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், மக்களுடன் முதல்வர் முகாமினை உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி பார்வையிட்ட ஆய்வு செய்தார், உடன் ...
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று ...
பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா ...
கோவையை அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர், மேற்கு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி யமுனா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் கார்த்தி ( வயது 33) கட்டிட தொழிலாளி இவர் நேற்று மொபட்டில் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜீப்மீது மொபட்மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...













