கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும், நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ...
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 ...
நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் ...
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது: யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்!!! கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் ...
கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் பிரசாத் கண்ணன். இவர் இரவில் வேலை முடிந்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஒர்க்ஷாப் கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ...
கோவை : தஞ்சாவூர் பக்கம் உள்ள பாபநாசம் ,பசுபதி கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 36) இவர் தற்போது ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார். 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 6 ஆண்டுகளாக கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர், சிவா கார்டனை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 68) இவர் தேசிய நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் .இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ...
கோவை : கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பக்கம் உள்ள சார விளையைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பபிஷா ( வயது 18) சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இவர் மாடியில் இருந்து ஒருவரிடம் ...
கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி ஸ்ரீபிரியா ( வயது 50 ) இவர் நேற்று பைக்கில் தனது கணவருடன் ஜீ.வி . ரெசிடென்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறும் போது திடீரென்று நிலைத்தடுமாறி ஸ்ரீபிரியா கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது ...













