கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 44 வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் காலனி வெங்கடாசலம் இவரின் மகள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 44 வார்டு கவுன்சிலர் ஆனார். இவர் மக்களிடம் சென்று பிரச்சனைகள் குறித்து கேட்டு தீர்வு காண்பது ...
கோவை கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பைக் திருடர்கள் என்பது தெரிய வந்தது. ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கணபதி லே-அவுட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செல்வகுமார் (வயது 58) பி.ஏ. பட்டதாரி சமூக சேவகர்..இவர் சுய தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பெயர் சாந்தி ( வயது 51)இவருக்கு நித்யா ( வயது 32 )என்ற ஒரே மகள் உள்ளார்.இவர் மருத்துவ படிப்பு ...
கோவை பீளமேடு வரதராஜபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சுனிதா ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். மேலும் பால் ஜெய்சன், கவுசல்யா, அயனா ஷெஜி ஆகியோரும் நிர்வாக பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்..நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் கணக்குகளை ...
தமிழக முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் குற்றவாளிகள் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதிக போதை ஏற்றும் 1486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத தமிழ்நாடு மாறிட அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு ...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டி ப்புலம் மீனவ பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது 50 இவரது மனைவி துளசி வயது 42 இவர்கள் இருவரும் சுற்றுப்புற பகுதிகளிலும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எங்களிடம் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பாக பணத்தை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர். சென்னை நொச்சி ...
கோவை : வருகிற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.. கூட்டத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு ...
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகில் உள்ள அயன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான மாமுண்டி விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் (23) தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 ...
மதுரை: பிரிந்து கிடக்கும் சக்திகள் இணைந்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரையில் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலில் சசிகலா, டிடிவி. தினகரன், நாங்கள் என மூவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எங்களைப் ...
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இத்தகைய சூழலில் நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தனது தேர்தல் பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வரும் இத்தகைய சூழலில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அதேபோன்று ...













