தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கை குறையும் என பாஜக போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றாா் திமுக தலைவரும் முதல்வமான மு.க.ஸ்டாலின் பெரம்பலூா் மாவட்டம், ஒதியம் பிரிவுச்சாலை அருகே, திமுக வேட்பாளா்கள் சா.சி. சிவசங்கா் (குன்னம்), எஸ்.டி. ஜெயலட்சுமி (பெரம்பலூா்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), லதா பாலு ...

சென்னை: முத்ரா கடன் 2024, பிஎம்எம்ஒய் புதிய வரம்பு, மற்றும் சிறு தொழில் கடன் ஆகிய தேடல்களின் அடிப்படையில், மத்திய அரசின் இந்த முக்கியமான அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம். இந்தியாவில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், கடன் வரம்பு தற்போது ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, தமிழகப் பெண்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.எனக்காக உங்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போடுங்கள்” என்று அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்களும், பெண் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.சென்னை முதல் ...

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட ...

சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தைப் பாழாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கான வயதுக் கட்டுப்பாடுகளை நீக்கி செப்டம்பர் 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து எழுந்த அரசியலமைப்பு ரீதியான கேள்விகளை நீதிமன்றம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில், நீங்கள் மதத்தை ...

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று (ஏப்ரல் 16) பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகப் ...

லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66 வயதான அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கிடைத்த தகவல்களின்படி, லாகூரில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெளியே அடையாளம் ...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கடந்த பல மாதங்களாக ஐஓசி நிறுவனம் ...

முதல்வர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் கருப்பு கொடி- தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்! மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி ...

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இவர் துவங்கிய தமிழர் வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது..நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, விஜய் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் அவர் மற்ற அரசியல் தலைவர் போல தொடர்ந்து ...