திருப்பூரில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தற்போது ரூ.350-க்கு விற்பனையாகிறது.இதனால் வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை ...

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது சொகுசு பங்களாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 7 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள் தொடர்பான இந்த வழக்கில், விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணையின்போது வீரமணியின் பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ...

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கும் விலைக்கும், அந்த மருந்துகளில் அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. மருந்துகளின் விலை கட்டுப்பாடு தொடர்பாக கிஷன் சந்த் ஜெயின் மற்றும் டாக்டர் சஞ்சய் குல்ஷ்ரேஷ்த்ரா தாக்கல் செய்த பொது நலன் மனுக்கள், நீதிபதிகள் ...

ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான ஸ்டேட் டூமாவின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் கடந்த 18ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் 450 இடங்களில், கட்சிகளுக்கு என 225 இடங்களும், எம்பிக்களுக்கு என 225 இடங்களும் ஒதுக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் தொகுதி எம்பிக்கென ஒரு ...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ...

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால் கடும் வேதனை அடைந்துள்ள பக்தர்கள், ” இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள உபசன்னதிகளான ஸ்ரீவேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நேற்றிரவு உற்சவம் நடைபெற்றது. அப்போது, ...

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் ...

இந்தியாவின் வனப்பகுதி 12 ஆண்டுகளில் 22 சதவீத காடுகள் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விக்ஞான் பவன் வளாகத்தில் “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரை ஆற்றினார்.அதில் பிரதமர் மோடி பேசியதாவது- இந்தியாவின் பழங்காலக் கலாச்சார அறிவும், ...

தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப் 20) மட்டும் புதிதாக 228 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், சென்னையில் மட்டும் 79 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ...

பதவி ஆசைக்காகவும், கட்சி மாறுவதற்காகவும் மக்கள் மீது திணிக்கப்படும் தேவையற்ற இடைத்தேர்தல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் நிகழ்த்திய அனல் பறக்கும் விரிவான உரை பின்வருமாறு. சட்டமன்ற உறுப்பினராகத் ...