யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மீதான கட்டணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. குறித்த வணிகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்திய தேசிய பண பரிவர்த்தனைக் கழகம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வணிகர் தள்ளுபடி வீதம் அறிவிக்கப்பட்டது. நாட்டின் 96 சதவீதத்துக்கும் அதிகமான ...
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவு தான் முக்கிய காரணம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தவெக நிர்வாகிகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை கம்யூனிஸ்ட் வாபஸ் பெற்று ...
புதிய ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் அதன் திரையைப் பாதுகாக்க நாம் அனைவரும் டெம்பள்ட் கிளாஸ் எனப்படும் ஸ்கிரீன் கார்டை ஒட்டிக்கொள்கிறோம். ஆனால், சந்தையில் விற்கப்படும் பல ஸ்கிரீன் கார்டுகள் தரமற்றதாக இருப்பதால் போனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தற்போது ஸ்கிரீன் கார்டுகளின் தரத்தை உறுதி செய்வதற்கான புதிய விதிகளையும் கடுமையான வழிமுறைகளையும் ...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, இன்று (செப்டம்பர் 23) இரவு வட ஆந்திரா மற்றும் தென் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பலத்த மழை பெய்து வருவதால், ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு-மத்திய ...
தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, தெருவிளக்கு, கழிவு நீர் அகற்றம், குப்பை சேகரிப்பு, கட்டிட அனுமதி, டெண்டர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ...
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு “ஸ்கூட்”விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பேர் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்பட்டு முழுமையாக சோதனை நடத்தினார்கள். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேசவன் ( வயது 31) என்பவர் ...
செவ்வாய் கிரகத்தில் மனித குலத்தின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு வியக்கத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்தின் புகழ்பெற்ற பெர்சிவெரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் தனது ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாடி வரும் வேளையில், விஞ்ஞானிகளை மிரள வைக்கும் ஒரு புதிய ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பெருங்குழியில் அமைந்துள்ள “மார்ஜின் யூனிட் ...
ஜெம் கிரானைட் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என வீரமணியின் உதவியாளர் சாந்தி புகார் அளித்துள்ளார். ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு பூதாகரமாகியுள்ளது. அடுத்தடுத்து அந்த வழக்கில் அதிர்ச்சிகரமான அப்டேடுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் உள்ளார். அவரை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே. என் நேரு அண்மையில் தாராபுரம் ...
நடிகை ராதா நேற்று தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரன் மீது போலீசில் புகார் கொடுத்தது தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.அதைத் தொடர்ந்து இப்போது அம்பிகா கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. வீட்டில் அக்காவாக பிறந்து நான்தான் பல தியாகங்களை செய்தேன். ஆனால் இப்போ பணம் குடும்பத்தில் இருக்கும் உறவுகளுக்குள் பிரிவை ஏற்படுத்தி விட்டது ...













