கோவை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள ...

கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய ...

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்கான ...

கோவை: இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதேபோன்று தை அமாவாசையான இன்று புனித தலங்களில் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர் ...

கோவை அருகில் உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் ,குளத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகரில் வசிப்பவர் விஜய் வெங்கடாசலபதி ( வயது 19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...

கோவை புலியகுளம், அம்மன் குளம், அலமேலுமங்கம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் .இவரது மகன் சாலினி (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று அரசு டவுன் பஸ்சில் தாமு நகரிலிருந்து பாப்பநாயக்கன்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார் . புலிகுளத்துக்கும்-லட்சுமி மில் சந்திப்புக்கும் இடையே பஸ் சென்ற போது ...

கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாபு என்ற கோபி (வயது 40) இவர் பொங்கல் பண்டிகைக்காக உடையாம்பாளையத்தில் கடை நடத்திவரும் பவித்திரன் என்பவரிடம் ரூ 32,490 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை. அதேபோன்று இவர் அன்னூரைசேர்ந்த தனபால் என்பவரிடம் ரூ 1 லட்சத்து, 10ஆயிரத்துக்கு தேங்காய் ...

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று  உண்ணாவிரத போராட்டம். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறநிலையத்துறையை கண்டித்து இன்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக ...

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை என வைஷ்ணவி விஜயகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தாழ்தள ...