கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது N.I.A அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

கோவை : தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் ( வயது 47)கட்டிட தொழிலாளி. இவர் ரத்தினபுரி ,எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார் .நேற்று இவர் மதுக்கரை வழுக்கு பாறையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். ...

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கையன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் நிஷாந்தினி ( வயது 17 )பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரியில் பி..காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தந்தை பழனிச்சாமி கிணத்துக்கடவு போலீசில் ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மாநகராட்சி 43-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட ...

கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவரது கணவர் சுந்தர்ராஜ். இவர்களது மகன் செந்தில்குமார். இருவரும் இறந்து விட்டனர். செந்தில்குமார் லாரி டிரைவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் தனது வீட்டை ...

கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்ட மக்கள் பதற்ற நிலையில் இல்லாமல் இருக்க ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர் ஏ.பி.எஸ் .நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் .இவரது மனைவி சரண்யா பிரியதர்ஷினி ( வயது 34)இவர்களுக்கு அக்ஷயா பிரிதி ( வயது 11) அஜய் வெங்கட் ( வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.ராமலிங்கம் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் பொள்ளாச்சி- அம்பராம்பாளையம் ...

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் நேற்று அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தார் .அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கிணத்துக்கடவு ...

கோவை மாநகராட்சி வார்டுகளில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி குப்பை கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு ...

கோவை வெள்ளலூர் ,ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிக்கந்தர் .இவரது மகன் சேக் முகமது (வயது 23) டிரைவர். இவர் நேற்று வெள்ளலூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 24) இவரது தம்பி நவீன் குமார் என்ற நவீன் (வயது 19) ஆகியோர் ...