இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மாற்றத்திற்கான ஒப்பந்தமாகும். இது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பாநீஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அமைப்பின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பெரும் அளவிலான ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் ...
வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ...
புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...
நாடாளுமன்றத்தில் விவாதம், கேள்வி பதில், அமளி, வெளிநடப்பு என பரபரப்பான சூழலில் மாறாக அலுவல் நடவடிக்கையின் போது புரோபோசல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ...
ஆன்லைன் சூதாட்ட மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கவர்னர் வெளியிட வேண்டும் என்றும் அந்த காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து இன்றைய ...
தமிழ்நாட்டில் 10 மாவட்ட அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்க இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. மேலும், தன்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக ...
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் ...
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர், சிக்னேச்சர் வில்லா, பரிபூர்ணா எஸ்டேட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ் ( வயது 31) இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி மோசடி செய்த குற்றத்திற்காக கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல் ...
கோவை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பல்லாயிரகணக்கான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை முடித்து கொண்டு ...













