தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ...

கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட தமிழர்கள் கணிசமாக வாழும் இடங்களில், அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பெங்களூருவில் ...

ரவுடி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நேற்று முன் தினம் 18.4.2023 இரவு 7.30 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ரவுடிகள், தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க்கில் இருந்த அமல்ராஜ் என்பவரை ...

கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து இங்கேயே தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது முசாதிக் கிற்கும் சர்மதாவிற்கும் ...

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த ...

மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் ஏப்ரல் 28 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள எட்டு வாகனங்களை ஏலத்தில் விடுவது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ...

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ...

ஆளுநர் பதவியில் எப்பொழுது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுது பதவி விலகி விடுவேன் என ஆளுநர் ரவி பேச்சு..!! தமிழக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்துள்ளார். அங்கே மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்து ஆடினார். அப்பொழுது பேசிய அவர் மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை ...

நிங்கலூ கிரகணம் (Ningaloo Eclipse) என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் (ஏப்ரல் 20) நாளை நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிங்கலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் ஏறத்தாழ 12 ...