சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ...
மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான ...
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் சிறுவர், சிறுமிகளுடன் ஜாலியாக உரையாடியானார். இந்த வேளையில் சிறுவன் ஒருவன் சொன்ன பதிலை கேட்ட பிரதமர் மோடி, ”பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம்” எனக் கூறினார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. மே மாதம் 24ம் தேதியுடன் அங்கு ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது.. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ...
சென்னை: அச்சுறுத்தல் இருப்பதால் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியும், தேவைப்பட்டால் கைத்துப்பாக்கியும் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதுடன், அரசு வேலை ...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலியிடையே நேற்று நடந்த மோதல் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியிடம் கவுதம் காம்பீர் கூறியது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ...
5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை…. கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன் .தனியார் நிறுவன ஊழியரான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார். ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து ...
சென்னை: கஞ்சா வியாபாரிகள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீஸார் நடத்தினார்கள். ...
கோவை மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்தடைந்த 1800 டன் கோதுமைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கோதுமை விநியோகம் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டு வருகிறது. இந்த ...
மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் தேரில் மீனாட்சி – சுந்தரேஷ்வர் பவனி வருகிறார்கள்.லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கொடியேற்றம், ...













