கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி FIT இந்தியா மாரத்தான் போட்டி நடைபெற்றது…

மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை காவலர் திரு சரவணக்குமார் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது மற்றும் கோபி காவல்துறை காவலர் சதாசிவம் போக்குவரத்துகாவலர் பாலமுருகன்அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை கோபி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு. ஜெகநாதன் தலைமையேற்றுபாதுகாப்பளித்து சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார் அருகில் கலைக் கல்லூரியின் முதல்வர் தியாகராசு கல்லூரி தாளாளர் தரணிதரன் ஆட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக டாக்டர் கௌரிசங்கர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணிதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நகராட்சி உறுப்பினருமான விஜய கருப்புசாமி மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்