நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் -சிறப்பு விருந்தினராக வருகை தந்த உதயநிதி ஸ்டாலின்.

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பா.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,சிறப்பு விருந்தினராக வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழக செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் பொன்னாடை வழங்கி வாழ்த்து கூறினார், உடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ இ ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன், ஆகியோர் மற்றும் இளைஞர் அணியினர் உடன் இருந்தனர்,