பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டு தடை..!!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.அண்மையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதன் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடந்திருந்தது. என்ஐஏ சோதனை தொடர்ந்து டெல்லி, குஜராத், அசாம் உள்ள எட்டு மாநிலங்களில் மாநில போலீசாரம் பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.