பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு ச.ம.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை..!

காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை. கோவைஜூலை 15,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி.இன்று வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது:. இந்த நிகழ்ச்சியில் மாநில சமக வர்த்தக அணி துணை செயலாளர் ராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் நேருஜி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆலடி ஆனந்த், மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாவட்ட துணை செயலாளர் சரத் சக்தி ,மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பால்ராஜ் தொண்டர் அணி செயலாளர் முருகன் மாவட்ட துணை செயலாளர் தம்பு மாநில பொதுக்குழு உறுப்பினர் இளைய ராஜா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்வகுமார், கே.ஆர்.செல்வகுமார் குட்டியண்ணன், ரூபின் ஸ்டன், நாகராஜ் ,முருகன் பாலன் .பால்ராஜ், வக்கீல் பாண்டியன் ,கணேசன் போஸ் , ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..