நகை திருட முயன்ற வட மாநில கொள்ளையன் கைது: பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படந்து நடவடிக்கை
கோவை அருகே தொண்டாமுத்தூர் சண்முகம். நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார. இவரது வீட்டுக்குள் திடீரென உள்ளே நுழைந்த ஆசாமி டேபிளில் இருந்த நகையை திருட முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கையும் களவுமாக பொது மக்கள் உதவியுடன் பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைந்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த பருக் அஹமது என தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Leave a Reply