பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை..

பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை..

ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நேரலை…

http://hdserver.singamcloud.in:1935/lotusnews/lotusnews/playlist.m3u8

ஆர்ப்பாட்டத்திற்கு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தீவிர சோதனைக்கு பிறகே காவல் துறையினர் அனுமதித்து வருகின்றனர்

கோவை மாநகர பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது