நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

தீபாவளி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்… அனைவரது வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்…

 

தீப ஒளி திருநாள் என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 

இந்த ஆண்டு அக்டோபர் 24  தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி இனிப்புகள் வழங்கி ,பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து கொண்டாட எங்களது நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்…..