கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட நகைகளின் விவரம்.

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் திருடப்பட்ட நகைகளின் பட்டியல் விவரம் வருமாறு:-டைமண்ட், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருக்கின்றன டைம்ண்ட் நகைகளின் விவரங்கள் ……. 8 மோதிரம்,, 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி ஸ்டட்கள், 1 டாலர்
பிளாட்டின நகைகளின் விவரங்கள் …2 சைன்கள், 12 ப்ரேஸ்லெட்கள்
தங்க நகைகளின் விவரங்கள்….35 சைன்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நக்லஸ்கள், 30 கல் பதிந்த நக்லஸ் நகைகள் , 27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் சைன்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள், 18 தாலிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 சைன் (18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்)
மொத்தம் 200 சவரன் .நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.