பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மாயம்.!!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கமுள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி இவரது மகள் சுகந்தி ( வயது 18 ) இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் கல்லூரிக்குசென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரிஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.