கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு..!

கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் பெட்டி நினைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

மங்களூர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயிலில் குளிர் சாதன வசதிகள் கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இதேபோல் மங்களூர் சென்ட்ரல் வராதந்திர சிறப்பு ரயில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டியும் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்..