கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநர் சஸ்பெண்ட் – கலெக்டர் சமீரன் அதிரடி உத்தரவு..!

கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர் மருதூர் ஊராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் முருகேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.