பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ...

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டமைப்பு சிதறிப் போனது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் உள்ளிட்டவை சுதந்திர நாடுகளாகின. உலக அரசியல் வரலாறானது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் என்ற இரண்டு ...

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமான படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மூன்றாவது உலக யுத்தத்தை மூளச் செய்யுமா? என்கிற பேரச்சமும் எழுந்துள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டமைப்பின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனை ரஷ்யா தொடக்கம் முதல் எதிர்த்து வருகிறது. அண்டை நாடான ...

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்ய ...

தெலங்கானாவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென பற்றி எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதற்காக பேருந்தின் பேட்டரி சார்ஜிங் பாய்ன்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது பேருந்து ...

உடனே ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனிலிருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக புடின் அங்கீகரித்தை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வந்த பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எந்நேரத்திலும் உக்ரைன் மீது ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியர்களிடம் நெருங்கி வர முடியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது வாகனங்களை ஆல்டி ரேஷன் செய்யும் திறன் என்றே சொல்லலாம். எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அதை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, அதையே வியாபாரத்திற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில் இந்தியருக்கு நிகர வேறு யாரும் இருக்க முடியாது. நம்மூரில் பெரும்பாலான ...

Porsche, பென்ட்லி, Audi, Lamborghini மற்றும் வோக்ஸ்வேகன் என சுமார் 4000 சொகுசு கார்களை சுமந்து சென்ற சரக்கு கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள போர்ச்சுகல் நாட்டின் அசோர்ஸ் தீவுகள் பகுதியை கடந்து சென்று போய்க்கொண்டிருந்தபோது நடுக்கடலில் தீ பற்றியுள்ளது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கப்பலில் சென்ற ...

உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை பெலாரஸில் ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், பிரிட்டன் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ...

கொரோனா காலகட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு கூட புதிய ஆடைகள் வாங்க முடியாமல் எங்கு அதிகம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என தேடி தேடி கடை கடையாக ஏறி இறங்கிய நாம் எங்கே? 46 ஆயிரம் ரூபாய்க்கு ஒத்த டி சர்ட்டை அணிந்து கொண்டு உலா வரும் அர்ஜூன் கபூர் எங்கே? என்னது ஒரு டி ஷர்ட் 46 ...