கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை ஒன்று அடையாளம் தெரியான வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சாலை ஓரத்தில் வலியால் துடித்தபடி இருந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ...
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சம்பங்காளி. இவரது மகன் பிரதீப் (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை இல்லாம் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...
கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், நீர் வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் செத்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இறந்த பன்றிகளின் ...
இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் ...
செவ்வாய் கிரகத்தை எப்படி சென்றடைவது என்று பல நாடுகள் பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், வெறும் நான்கு நாடுகள் மட்டுமே அதனை தற்போது வரை செய்து முடித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் இந்தியா அனுப்பிய மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அதிலும் மிகப் பெருமையான விஷயம். உங்களுக்கு மங்கள்யான் எப்படி ...
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள, திப்பே கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 36) நகை தொழிலாளி.அவரது மனைவி மலர்விழி ( வயது 26) இவர்களுக்கு சுஷ்மிதா (வயது 9 )குமரன் (வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மணிவண்ணன் வேலைக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் மலர்விழி தனது மகள் சுஷ்மிதா ...
கோவை ஜூலை 2 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ளஅரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.இவரது மகன் கார்த்திக் (வயது 32 )இவர் கோவையில் உணவு சப்ளையராக (சுவிகி)வேலை பார்த்து வந்தார்.கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார் .ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது ...
கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூ போயன் (வயது 76). இவர் 2016-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த ...
மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பலத்த மழைக்கான ‘எல்லோ அலெர்ட்’டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவ மழை தற்போது தான் தீவிரமடைந்து பல பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ...