புதுச்சேரி : டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளனர்.
ஆண் கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாக்கும் கொசுவில் வைரஸ் இருக்காது என்றும் தெரிகிறது. நான்காண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட wolbachia கொசுக்களை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply