திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள, சூரிய நல்லூர் பகுதி வழியாக சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள டீ கடையில் புகுந்த விபத்திக்குள்ளானது. அப்போது டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சூரியநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முத்துசாமி (60), சூரியநல்லூர் குப்பனகவுண்டன் ...

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை ...

கோவை கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் தீபா (வயது 22 )பிகாம் சி.ஏ. பட்டதாரி.இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த போது எழுந்து எங்கோ சென்று விட்டார்.இதுகுறித்து அவரது தாயார் கனக புஷ்பம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் காதல் வைத்து ...

கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே நேற்று காந்திபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது .அப்போது 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென்று அந்த லாரி முன் பாய்ந்தார். இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கத்தரிப்பூ ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம்  கிராமத்தில் பண்டாரம் என்பவரது கிணற்றில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 1.1/2  வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.  தகவல் அறிந்த சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா இடைச்சோலைப்பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது ...

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் ...

நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பம்மந்து பகுதியில் சில நாட்களாகவே விவசாயிகளின் வளர்க்கும் மாடுகள் அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன,இதில் பல மாடுகள் இறந்தும் உள்ளது, பலமுறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் சீராக எடுக்காததால் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது, முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அம்மை நோய் பரவாமலும் மாடுகளும் இறக்காமல் ...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1090 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். கொரோனா கால கட்டத்தித்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து அலங்கியம் வழியாக தாராபுரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் ...

அமெரிக்காவில் உள்ள மக்கள் தெருக்களில் விசித்திரமாக நடந்து கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் நடந்த விசித்திரமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. குறிப்பாக சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுகிறது. பிலடெல்பியா நகரத்தில் ...