கோவை அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வன் (வயது 62) இவர் நேற்று புலியகுளம் – ரெட்பீல்டு ரோட்டில் மொபட்டில் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் முன் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது . இதில் செல்வன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ...

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை ...

அகில இந்திய எஸ்சி/எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் ரயில்வே கோட்ட முதன்மை அலுவலர் அலுவலகம் முன்பு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு கிரீமி லேயர் பரிந்துரையை கண்டித்து தென்மண்டல துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையை விழுப்புரம் பிரிவு செயலாளர் முருகவேல், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் இன்று இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். நாளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார் . நாளை மறுதினம் (சனிகிழமை )காலை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலீசாரிடம் குறைகள் ...

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 01.07.2024-ம் தேதி முதல் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வழக்கறிஞர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு வந்து கண்டன பேரணியில் கலந்து ...

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆவணி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போதே பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான், வங்கக் ...

சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி டி என் எஸ் டி சி மண்டல அலுவலகம் முன்புமண்டல தலைவர் சேகர் தலைமையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில மைய நிர்வாகி சின்னசாமி மாநில துணைத்தலைவர் சண்முகம் மாநில துணைத்தலைவர் புதுக்கோட்டை இளங்கோவன் மாநில துணைச் செயலாளர் காரைக்குடி ...

கோவை மாநகர காவல் துறையில் நுண்ணறி பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கந்தசாமி, இவர் பீளமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ,ஆர்.எஸ். புரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று பிறப்பித்துள்ளார்.. ...

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தை மாநிலத் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் நிறைவுறையாற்றினார் இதில் ...

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.  இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என இரு பிரிவுகளிலும் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலையம் ...