கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாதூர் பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 33 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா ( வயது 30) இவர்களுக்கு தனுஸ்ரீ ( வயது 9 ) என்ற மகளும்,அகிலன் ( வயது 6) என்ற மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சுகன்யாவின் ...
பாதாம், முந்திரி மாலைநாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழா நடக்கவுள்ளது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார மாலை செலுத்துவதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள மாலை கட்டுவோரை அணுகியுள்ளனர். அவர்கள் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ...
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ...
பெங்களூர்: பன்றி காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மற்றும், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேபோல இந்த பருவமழை காலத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் H1N1 வைரஸ் ...
இந்திய ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி வரும் நிலையில், அது தொடா்பான மோசடிகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக மோசடிப் பேர்வழிகள் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வங்கி ...
மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் குமார் ( வயது 30) மேட்டுப்பாளையம் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு ...
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேற்றிரவு கோவை வந்தார். இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேற்கு ...
கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் புலா ரஷி இவரது மனைவி சுகானா ( வயது 38) இவர் நேற்று ஸ்கூட்டரில் வெள்ள கிணறு ரோடு , சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது ...
கோவை ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி வடிவம் கொண்ட ஓட்டல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ 50, ஆயிரம் பரிசு, 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ 1 லட்சம் பரிசு என்று அறிவிப்பு விடப்பட்டது . இதை பார்த்து ஏராளமானவர்கள் அந்த ஓட்டல் முன் குவிந்தனர் . இதனால் போக்குவரத்துக்கு ...
கோவை,தொண்டாமுத்தூர், அட்டுக்கல் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்.. கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு போலுவாம்பட்டி பிளாக்கில், உள்ள கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட வனப்பகுதி அட்டுக்கல் பகுதியில் உள்ள அட்டுக்கல், பெரும்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ...













