வீட்டின் மீது சரிந்து விழும் பாறைகள்: கோவையில் உயிர் பயத்தில் வாழும் மக்கள்… கோவை மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறுகிறார் வசந்தகுமாரி. மதுக்கரை மலை மீது உள்ள பல்வேறு வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் பாறைகளை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...
இந்துத்துவா தலைவர் விடி. சவார்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் முட்டிக்கொண்டனர். சவார்க்கர் குறித்த தனது கடுமையான விமர்சனத்தை நிறுத்தப்போவதில்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், சவார்க்கர் மீது சிவசேனா அதிகமான மரியாதை வைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளது இருவருக்கும் இடையே உரசல் ...
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து ராமேஸ்வரம் – வாரணாசி விரைவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை அளித்த ...
புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை டிரைவர் ,மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர், ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு ...
சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், கீதாராணி தம்பதிகள் இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது உறவினர் கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. மேலும் மின் இணைப்பை கொடுக்க ...
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகள் ஜோ பைடனுக்கு கடினமான காலமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களவை(லோக்சபா) உறுப்பினர்கள் ...
போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல் போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதை கடந்த 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை நீடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932 ஆம் ஆண்டு ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ...
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த ...
கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...













