தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதில் இந்தியா முழுவதும் ...
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை ...
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் ஆடு மாடு அடைப்பது போல் அடைத்து வைத்து வாக்களிக்க வைப்பது மிக பெரிய ஜனநாயக படுகொலை என்பதை கண்டித்தும்.விலை வாசி உயர்வு,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு,தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது,12 தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது , அதிமுக ...
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து ...
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ‘தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்’ என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் ...
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் ரூ.7,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் ஒரு கோடி மகளிர் மட்டுமே பயனடைவார்கள் என்றும், மீதமுள்ள 1.11 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல என்றும் ராமதாஸ் ...
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்து கடம்வூட் ஜாலி பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வெளியே அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் நிறுவன ...
ஓடிடி தளங்களில் நடைபெறும் நாகரீகமற்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லி: படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் தவறான வார்த்தைகள் அல்லது மொழி பயன்படுத்தப்படுவதாகவும், மற்றும் நாகரீகமற்ற செயல்கள் நடப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ...
சென்னை: இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிலேயே பொது போக்குவரத்து சிறப்பாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. நமது மாநிலத்தில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிச்சயம் இருக்கும். அதேபோல நகரங்களுக்கு உள்ளே போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ...













