கர்நாடகாவில் அதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு… ஓபிஎஸ்-யின் அடுத்த அதிரடி மூவ்..!

திமுக-வின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலக் கழக அவைத் தலைவர் A.ஆனந்தராஜ், மாநிலக் கழகச் செயலாளர் கே.குமார், மாநில கழக இணைச் செயலாளர் கே.வசந்த ராணி, மாநிலக் கழக துணைச் செயலாளர் ஜி.ராஜு, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் ஆர்.அனிதா, மாநில கழகப் பொருளாளர் மனோகர், BTM சட்டமன்ற தொகுதி தலைவர் இளங்கோவன், BTM சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆர்.இஸ்ரேல், BTM சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வி.சசிகலா, BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் மணிமாறன், BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் பி.சுமித்ரா, BTM சட்டமன்றத் தொகுதி பொருளாளர் என்.ரமேஷ், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜெ.ராஜா சிங், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பி.மூர்த்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் கோகிலா, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் சாந்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் எப்.எஸ் பிரசாத், காந்திநகர் சட்டமன்ற தொகுதி தலைவர் எம்.கே.பாண்டுரங்கன், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் எம்.தேவகி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் எஸ்.கலாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..