புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதற்கு பிரதிபலானாக ரூ.100 கோடி வரை லஞ்சம் ...

வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அரசு திட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் காவேரி டெல்டா வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்த ...

அதிமுக-வின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலக் கழக அவைத் தலைவர் A.ஆனந்தராஜ், மாநிலக் கழகச் செயலாளர் கே.குமார், மாநில கழக இணைச் செயலாளர் கே.வசந்த ராணி, மாநிலக் கழக துணைச் செயலாளர் ஜி.ராஜு, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் ஆர்.அனிதா, மாநில கழகப் பொருளாளர் மனோகர், BTM சட்டமன்ற ...

டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய ...

சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இம்மாதம் 7-ம் தேதியன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 07.04.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ...

நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, ‘ பாஜக தலைவர் ...

கடந்த 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. புதிய நாடாளுமன்றம்பசுமைப் பள்ளித் திட்டம்: ...

காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாளை ராகுல் காந்தி சூரத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்ற சொல்லை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதற்காக அவர் மீது அவதூறு ...

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு ...

ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் மீது புதிய விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள, பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற தலைப்பில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிட்டது. அதில் ...