தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி உதகையில் நடைபெற்ற மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகை நகராட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தர்காவுக்கு சொந்தமான வக்பு இடங்களை மமக பொதுச்செயலாளரும்வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA பஷீர் நத்தர் வலி தர்கா அறங்காவலர் அல்லாபக்ஸ் உடன் இருந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ...
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சமூக நலன் ...
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியீட்டு இருந்தது. மேலும், இந்த பொங்கல் பரிசு ...
தற்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது .தமிழகத்தில் மிகவும் பவர்புல் அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் மது விலக்கு என இரு முக்கிய துறைகளைக் கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி.இந்தச் சூழலில் தான் கடந்த ...
நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர். ...
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோதல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் இடையே வியாழக்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 ...
தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக ...
சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான, பாதுகாப்பான தங்கும் ...
புதுடெல்லி: ராஜஸ்தானில் 3 நாட்களுக்கு நடைபெறும் அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் (டிஜி) மற்றும் ஐஜிக்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5-ம் தேதி (இன்று) ...













