கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா தொற்று நோய் சுகாதாரத்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ள நிலையில், 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷிகெல்லா எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்த குடல்தொற்று, அசுத்தமான உணவு, மாசுபட்ட ...

லட்சத்தீவில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். இதனால் இந்தியாவில் மதுபானம் விற்க தடை உள்ள பகுதிகளில் ஒன்றாக லட்சத்தீவு கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்த தடையை நீக்கி மதுபானம் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் ...

பலத்த காற்று, மழையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தது குறித்து விசாரணை நடந்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2ல் நிறுத்தப்பட்டிருந்த 3 ...

திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய விவாகரத்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காக நடிகர் ரவி மோகன் பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, நாளிதழ்களில் இந்த பொது அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து ...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷன் & பத்ம ஸ்ரீ விருதுகளை, 23 ஜூன் 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார்.இந்நிலையில் சினிமா மீதான அர்ப்பணிப்பால் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் மம்மூட்டிக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய ...

ரான் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் புதிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே ...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முதற்கட்டமாக இதன் அளவை ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவு செய்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ...

ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா.அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ”டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் ...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த ...