தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி, 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் ...

திருவனந்தபுரம்: கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்கள் மோட்டார் ...

பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றான வர்ஷா கோஹிலின் சட்டப் போராட்டம், 23 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்ஷா கோஹில், 2002-ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது, 2,70,000 பவுண்டுகள் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக ...

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ...

அமெரிக்கா – ஈரான் இடையே​யான சண்டை நிறுத்​தத்​துக்​குப்​பின் நேற்று இரு நாடு​கள் இடையே மிகப் பெரியள​வில் மோதல் வெடித்​தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்​கப்​பட்​ட​தால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்ததால் அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ...

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் கடந்த வாரம் ரயில் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையைத் ...

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 19 சதவீதம் வரை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் சமையல் சிலிண்டர்களின் நுகர்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் ...

இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’  என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் (Su-30 MKI) ரகப் போர் விமானம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்த ...

சென்னை தலை​மைச் செயல​கம் அருகே திடீரென புகைமூட்​டம் பரவிய​தால், பொது​மக்​கள் மற்​றும் பாது​காப்​புப் பணி​யில் இருந்த காவல் துறை​யினர் மூச்​சுத்​திணறல் பாதிப்​புக்கு உள்​ளாகினர். சென்னை தலை​மைச் செயல​கத்​துக்கு முதல்​வர், அமைச்​சர்​கள், உயர் அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர்​கள் உள்​ளிட்ட ஆயிரக்​கணக்​கானோர் தினந்​தோறும் வந்து செல்​கின்​றனர். பொது​மக்​களும் தங்​களது கோரிக்​கைகள் மற்​றும் குறை​களை தெரிவிக்க தலை​மைச் செயல​கத்​துக்கு வருகை ...