கோவை கணபதி பாரதி நகர் எப்.சி.ஐ ரோட்டில் ” சி. எம். சி .கேஸ் ரீப்ளேஸ்மென்ட் இன்போ .சிஸ்டெம் ” என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 3 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்த பணப்பெட்டியை திடீரென்று காணவில்லை .அதில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ...

வேலூர் மாவட்டம் கீழ் வைத்தினாங்குப்பம் கீழ் ஆலத்தூர் கிராமம் கங்கை அம்மன் நகர் 2 வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மகன் திவேஷ் வயது 19 மாற்றுத்திறனாளி இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு பிரிவில் பயின்று வருகிறார் இவருடன் சேர்த்து 12 பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் லால்பாக் ...

கோவை அருளே உள்ள மலுமிச்சம்பட்டி ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 52 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி (வயது 47 ) குழந்தை ஓவியாஸ்ரீ ( வயது 4) ஆகியோருடன் பைக்கில் கோவை – திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் பாளையம் ரோட்டில் சென்ற போது ...

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்தவர் மனோ (வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் ஆலந்துறை அருகே நரசிபுரம் தடுப்பணையில் தனது நண்பர்களான ஓம் பிரகாஷ், கிருபாகரன், சபரிஷி ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மனோ திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார் (வயது 42) சத்தியசீலன் மகன் அருண் ( வயது 29) ஆகியோரை கடந்த 11.12.2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது ...

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவில் ஆயுதங்களுடன் போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் என்பவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த ...

முகமூடி அணிந்து வந்த குற்றவாளி நான் வெட்டி கொலை செய்தது ஃபாரின் ஸ்டைல்…  முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என சொல்லி தப்பி ஓட்டம்.. ஆவடியை அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் வயது 64. திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2 வது அன்பு மனைவி ஷர்மிளா வயது ...

ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது. மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் ...

கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மற்றும் வீடியோக்களில் விளம்பரங்களை பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ 1000 வரை வருமானம் ஈட்டலாம் என்று ...

பாஜக கட்சிக்கு கடந்த 2022-23 நிதியாண்டில் நன்கொடை மூலம் ரூ.2360.84 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையை விட 5 மடங்கு அதிகம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தங்களின் வரவு, செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ரூ.20,000-க்கு மேல் நன்கொடை ...