மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் . கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோணிகா(56), தமிழ்செல்வி (44). உறவினர்களான இருவரும் மும்பையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று ...

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விருது என்பது வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு ...

பாரமுல்லா: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் ...

கேரள மாநிலம் மலப்புரம் பெரிய மாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்கீஸ் (வயது 46) தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் பல்வேறு இடங்களுக்கு எண்ணை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு தொழில் ரீதியாக கோவை குனியமுத்துரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் ( வயது 38 ...

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில்2024 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (12.07.2024) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ...

நீலகிரி மாவட்ட உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார், அவருக்கு நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதியதாக வருகை புரிந்த காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ...

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “டிரைக் ” என்ற பெயரில் பேட்டரியால் இயங்கக்கூடிய 3சக்கர ரோந்து வாகனம் தயாரித்துள்ளனர். இந்த வாகனம் பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் ஒலிபெருக்கி மற்றும் வயர்லெஸ் கருவி பொருத்தப்பப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். ஆணையர் அலுவலகவளாகத்தில் 3 சக்கர ரோந்து ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் பவானிஸ்வரி. இவர் சென்னைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ .ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றினார். இவர் 2014 -ஆம் ஆண்டுகோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரகவும், பிறகு நீலகிரி ...

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ. உ . சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் கோவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாநகர பகுதிகளில் ...