மேற்​கு​வங்க எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பான முரண்​பாடுகள், ஆட்​சேப மனுக்​களை பரிசீலிக்க நீதிப​தி​களை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​வு. மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​களை தாக்​கல் செய்​துள்​ளனர். இந்த மனுக்​களை தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான ...

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின்  வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலைத் தான் மட்டுமே வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். ...

உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம்அதிகரித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக ...

திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...

“பிரக்யான்” 22வது பதிப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தயாராகி வரும் நிலையில், NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப-மேலாண்மை விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளுடன் மீண்டும் வருகிறது. ISO 9001 மற்றும் 20121 சான்றிதழ் பெற்ற பிரக்யான், NIT திருச்சியின் பெருமைமிக்க மரபுகளில் ஒன்றாக தொடர்ந்து உயர்ந்து நிற்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ...

நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம ...

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்நேற்று  காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான இணைகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் திமுகவை எதிர்த்து வந்தாலும், ...

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க ...

நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ...