முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று ...

ஆட்​சி, அதி​காரம் இல்​லாததை திமுக​வால் ஏற்க முடிய​வில்லை என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார். கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மக்​கள் ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்​ப​தற்​காக, தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு இந்த தீர்ப்பை கொடுத்​துள்​ளனர். ஆட்​சி, அதி​காரம் இல்​லாமல் இருப்​பதை திமுக​வால் ஏற்க முடிய​வில்​லை. எப்​படி​யா​வது இந்த ஆட்​சியை கவிழ்க்க ...

பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 ...

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது.இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் ...

ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர்.பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின. இந்​தியா – ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே ...

பெருநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026-னை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தின் நீர்வளங்கள் பெருமளவில் பருவமழையைச் சார்ந்துள்ளதால், வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசின் முயற்சிகளோடு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தன்னார்வ அமைப்புகள், மற்றும் ...

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறித்த புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு ...

கடந்த ஆட்சிகளில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதற்காக இமெயில் முகவரியையும் அளித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக ...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், சென்னையில் 9-வது ஜிஎஸ்டி (GST) தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவை ...

காவல்துறை உயரதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏ. அருண் மீது சி.பி.ஐ விசாரணை கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் குறித்து ...